சென்னை: தலைமை செயலகத்தை சுற்றி புகைமூட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிறிய அளவிலான மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி அடைந்தனர். காவல்துறையினர் கைக்குட்டையால் முகத்தை மூடியபடி பணியில் ஈடுபடுகின்றனர்.