×

தென்காசி ஆலங்குளத்தில் 6 பேரை அரிவாளால் வெட்டி தாக்கிய சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது

தென்காசி: தென்காசி ஆலங்குளத்தில் 6 பேரை அரிவாளால் வெட்டி தாக்கிய சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காலையில் ஐயப்பன் என்பவரை சுட்டு பிடித்த நிலையில் தற்பொழுது 10வதாக 20 வயது வாலிபர் ஒருவரை நெல்லை மாவட்ட காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Tags : Alankulam, Tenkasi ,Tenkasi ,Ayyappan ,Nellai district ,
× RELATED கள்ளக்காதலியைப் பிரித்ததால் செங்கல்...