புதுக்கோட்டை: புதுக்கோட்டை தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் அமைச்சர் முகமது பர்வேஸ் ஆய்வு செய்தபோது திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தவெக ஆட்சியில் மின்வெட்டு தொடர்வதால் மக்கள் பாதிப்பு; அமைச்சர் ஆய்வுக் கூட்டத்திலேயே மின் தடை ஏற்பட்டதால் பெரும் விமர்சனம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் முகமது பர்வேஸ் ஆய்வின்போது 20 நிமிடங்கள் வரை மின்தடை ஏற்பட்டுள்ளது.
