×

நாளை நடைபெற இருந்த சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட தொடக்க விழா திடீரென ரத்து

 

சென்னை: சென்னையில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நாளை நடைபெற இருந்த சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட தொடக்க விழா திடீரென ரத்து செய்தனர். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் அதிரடிப் படை விழா நாளை நடைபெற இருந்தது. சிங்கப்பெண் திட்ட தொடக்க விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags : Singappan ,Action Force ,Chennai ,Chief Minister ,Vijay ,Singapen ,Action ,Force ,Project ,Singapen Action Force ,Rajaratnam Stadium ,Singappen Project ,
× RELATED திரைபட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் (49) உடல்நலக்குறைவால் காலமானார்.