×

திரைபட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் (49) உடல்நலக்குறைவால் காலமானார்!

 

சென்னை: திரைபட இயக்குநர் ரமேஷ் சுப்ரமணியம் (49) உடல்நலக்குறைவால் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். நாளை காலை கோவையில் உள்ள அவரின் சொந்த ஊரான சுகுணாபுரத்தில் இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது.

Tags : Ramesh Subramaniam ,Chennai ,Sukunapuram ,Goa ,
× RELATED மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே 100...