- பொன்னமராவதி
- நிலையம்
- கவுரி
- பொன்னமராவதி காவல் நிலையம்
- பொன்னமராவதி,
- புதுக்கோட்டை மாவட்டம்
- இன்ஸ்பெக்டர்
- பத்ம அவுதையர்
- கோயில்…
பொன்னமராவதி, மே 28: பொன்னமராவதி காவல் நிலைய காவல் ஆய்வாளராக கௌரி பொறுப்பேற்றுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி காவல் ஆய்வாளராக கௌரி பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஆய்வாளர் பத்மா ஆவுடையார் கோயிலுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
புதிதாக ெபாறுப்பேற்று கொண்டுள்ள காவல் ஆய்வாளர் கௌரிக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர், தலைமை காவலர், காவலர்கள், மற்றும் அப்பகுதி வியாபாரிகள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
