- விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்
- அரியலூர் மாவட்டம்
- அரியலூர்
- கலெக்டர்
- ரத்தின சாமி
- தினம்
- மாவட்டம்
- மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…
அரியலூர், மே 28: அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மே 2026 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில், மாவட்ட ஆட்சியரக பிரதான கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள், முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
