உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறக்கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துங்கள்: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்

சென்னை: ‘கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாரின் பேச்சால் தமிழக விவசாயிகள் கவலை. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறக்கூடாது என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்துங்கள். மேகதாது அணை கட்ட பூமி பூஜை என அறிவித்தது நடுவர் மன்ற ஆணையை அப்பட்டமாக மீறும் செயல்’ என மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் முதலமைச்சர் கடிதம் அனுப்பியுள்ளார்.

Related Stories: