×

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்ததால் பரபரப்பு!

 

சென்னை: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மரகதம் குமரவேல், சத்யபாமா, ஜெயக்குமார் ஆகியோர் ராஜினாமா. மரகதம் குமரவேல் தலைமையில் சபாநாயகரை சந்தித்து 3 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் வழங்கினர்.

 

Tags : Adimuka M. L. A. ,Chennai ,Adimuka ,M. L. ,Maragadam ,Kumaravel ,Satyabama ,Jayakumar ,MARAGATHAM KUMARAVEL ,L. A. ,
× RELATED சென்னை அருகே தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து