×

சென்னையில் நாளை மின் தடை

சென்னை: அம்பத்தூர், சிட்கோ மற்றும் முகப்பேர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின் பகிர்மானக் கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags : Chennai ,Ambattur ,CIDCO ,Mukapera ,Electricity Distribution Corporation ,
× RELATED திருச்செந்தூர் செல்லும் ரயிலில் பயணிடம் நகை பறிக்க முயற்சி – பெண் கைது