×

தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றது ஏன்..! திருமாவளவன் விளக்கம்

சென்னை: தவெக அமைச்சரவையில் விசிக இணைய பதவி ஆசை காரணம் இல்லை என்று அந்த கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். தவெக-வில் இருந்து வெளிப்படையாக அழைப்பு வந்தது எனவும், இதன் பிறகு நடந்த கட்சி உறுப்பினர்களுடனான ஆலோசனையை அடுத்து அமைச்சரவையில் இணைந்ததாகவும் கூறியுள்ளார். பல சதிகள் நடந்தபோதும் திமுக கூட்டணி வெற்றிக்கு உறுதுணையாக இருந்திருக்கிறேன் என்று திருமாவளவன் பேட்டியின் போது கூறினார்

 

 

 

 

Tags : Vizika ,Cabinet of Ministers ,Thirumaalavan ,Chennai ,Thirumavalavan ,Visika ,Daveka ,Taveka ,
× RELATED கோவை அருகே கொலை செய்யப்பட்ட 10 வயது...