×

நாகையில் கள்ளச்சாராயம் விற்பனை – 5 பேர் கைது

நாகப்பட்டினம்: நாகையில் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக 5 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்ட ராஜேந்திரன், சுந்தரமூர்த்தி, தனபாக்கியம், மணிகண்டன், மணிரத்தினம் ஆகியோரை போலீசார் கைது செயய்யப்பட்டனர்.

Tags : Kalacharaya ,Naga ,Nagapattinam ,Rajendran ,Sundaramoorthy ,Tanabakiam ,Manikandan ,Manratnam ,Kallacharayam ,
× RELATED கோவை அருகே கொலை செய்யப்பட்ட 10 வயது...