×

செய்யாறு அருகே 30 சவரன் மற்றும் ரூ.4.70 லட்சம் கொள்ளை

திருவண்ணாமலை: செய்யாறு அருகே பார்த்திபன் என்பவர் வீட்டில் 30 சவரன் நகை மற்றும் ரூ.4.70 லட்சம் ரொக்கம் மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Cheyyar ,Tiruvannamalai ,Parthiban ,
× RELATED கோவை அருகே கொலை செய்யப்பட்ட 10 வயது...