- வைகை
- குண்டரு
- புதுக்கோட்டை
- புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்
- மாவட்ட கலெக்டர்
- அருணா
- மாவட்ட வருவாய் அலுவலர்
- கேகேஎஸ்ஏ
- துணை இணை இயக்குநர்
- விவசாயம்
- சக்ரலட்சுமி…
புதுக்கோட்டை, மே 23: புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாதாந்திர விவசாயிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைசாமி, வேளாண்மை துணை இணை இயக்குனர் சக்கரலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்த பேசியதாவது; இந்திய விவசாயிகள் சங்க மாநிலை பொதுச்செயலாளர் தனபதி பேசியதாவது: காவிரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த புதிய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர்கடன் தள்ளுபடி என்று புதிய அரசு தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது.
