×

தலைமைச் செயலகத்தை பேட்டரி காரில் சென்று சுற்றிப் பார்த்தார் முதலமைச்சர் விஜய்

சென்னை: தலைமைச் செயலகத்தை பேட்டரி காரில் சென்று முதலமைச்சர் விஜய் சுற்றிப் பார்த்தார். கோட்டை வளாகத்தில் உள்ள தேவாலயத்துக்கு சென்று முதலமைச்சர் விஜய் பிரார்த்தனை செய்தார். தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள கோட்டை அருங்காட்சியகத்தையும் முதல்வர் விஜய் பார்வையிட்டார்.

Tags : Chief Minister ,Vijay ,Secretariat ,Chennai ,General ,Museum ,Complex ,
× RELATED சமூகஆர்வலர் மீது தாக்குதல்?...