×

அமைச்சர்கள் வன்னி அரசு மற்றும் ஷாஜகான் ஆகியோருக்கு இலாக்காக்கள் ஒதுக்கீடு!

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் விசிக எம்எல்ஏ வன்னி அரசுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் ஷாஜகானுக்கு சிறுபான்மை நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : VANNI GOVERNMENT ,SHAJAGHAN ,Chennai ,Ministry of Tamil Nadu ,Department of Aadiravidar and Tribal Welfare ,Government of Vani ,MINORITY ,
× RELATED சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240க்கு விற்பனை!!