ராஞ்சி: ஜார்க்கண்டில் தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்பை(சிபிஐ) சேர்ந்த தீவிரவாதிகள் 27 பேர், ஜார்க்கண்ட் போலீசார் மற்றும் சிஆர்பிஎப் உள்ளிட்ட பிற பிரிவுகளின் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நேற்று ஆயுதங்களைக் கீழே போட்டு சரணடைந்தனர்.