×

தமிழ்நாடு அமைச்சரவையில் விசுவாசம் காட்டிய அமைச்சர்கள்- கண்டித்த ஆளுநர்

சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் புதிதாக இடம்பெற உள்ள 23 பேர் அமைச்சர்களின் பதவியேற்பு விழாவின் போது உறுதிமொழி தவிர பிற வாசகங்களை சில அமைச்சர்கள் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. பிற வாசங்களை படிக்கக் கூடாது என்று ஆளுநர் அர்லேகர் கண்டிப்பு தெரிவித்தார்.

 

Tags : Tamil Nadu Cabinet ,Governor ,Chennai ,Arleger ,
× RELATED ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோயில்...