×

கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றம்: தெற்கு ரயில்வே

சென்னை: கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் விரைவு ரயில் புறப்படும் நேரம் மாற்றம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. குமரியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.15க்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Kanyakumari ,Chennai ,Southern Railway ,Kumari ,
× RELATED சென்னையில் சிறுவர்களை வைத்து கஞ்சா விற்பனை.. நான்கு பேர் கைது