×

ஈரோடு கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி

ஈரோடு: ஈரோடு கொடுமுடி அருகே காவிரி ஆற்றில் மீன் பிடிக்க விரித்த வலையில் சிக்கி 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் மூழ்கி செல்லத்துரை(45), அவரது மனைவி பாரதி(30), உறவினர் பிரதீபா(20) ஆகியோர் உயிரிழந்தனர்.

Tags : Kaviri River ,Erode ,Sellathurai ,Bharati ,Pradeepa ,
× RELATED ஓட்டுனர் மகனை கொறடாவாக்கியது தவெக...