சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் மும்மொழி பயில்வது கட்டாயம் என சிபிஎஸ்இ சுற்றறிக்கை வெளியிட்டது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் கட்டாய மும்மொழி திட்டம் ஜூலை 1 முதல் அமலுக்கு வர உள்ளது. மூன்றில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாயம் கற்க வேண்டிய 3வது மொழிக்கு பொதுத்தேர்வு கிடையாது என விளக்கம் அளித்துள்ளது.
