×

நூல் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பாதிப்பு!!

திருப்பூர்: நூல் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் மட்டும் நூல் விலை ரூ.61 உயர்ந்துள்ளது. நடப்பு மாதத்துக்கான நூல் விலை கிலோவுக்கு ரூ.20 உயர்ந்துள்ளது.

Tags : Tiruppur ,
× RELATED தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் அர்லேகரின்...