ஐபிஎல் கிரிக்கெட்: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 188 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி

லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59வது லீக் போட்டி லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சென்னை – லக்னோ அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது.188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியுள்ளது.

Related Stories: