விளையாட்டு ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு! May 15, 2026 ஐபிஎல் லக்னோ சென்னை லீக் ஐபிஎல் கிரிக்கெட் எக்கானா லக்னோ: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 59வது லீக் போட்டி லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை – லக்னோ மோத உள்ளன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.
முதல் ஒருநாள் போட்டியில் ஆஸியை பொட்டி பாம்பாக அடக்கிய வங்க புலிகள்: 21 ஆண்டுகளுக்கு பின் வென்று வரலாற்று சாதனை
பிரெஞ்ச் ஓபனில் முதல் கிராண்ட்ஸ்லாம் மகுடம்; பட்டம் வென்றதை என்னால் நம்ப முடியவில்லை: அலெக்சாண்டர் ஸ்வெரேவ் பேட்டி
ஆப்கான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
முதல் கிராண்ட் ஸ்லாம் கோப்பை வென்று அசத்தல்: பிரெஞ்ச் ஓபன் பட்டம் வெல்வது எனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்று; மிரா ஆண்ட்ரீவா நெகிழ்ச்சி