- சடபாடி பழனிசாமி
- பி வேலுமணி
- நாதம் விஸ்வநாதன் கோட்ரிகை
- சென்னை
- பி. வேலுமணி
- நாதம் விஸ்வநாதன்
- ஐத்முகா
- பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
சென்னை: பொறுப்புகளை நீக்கி எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவுப்புகள் சட்டப்படி செல்லாது என எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் கூட்டறிக்கை வெளியிட்டனர். புதிதாக பதவிகளை அறிவிக்கவோ, நியமிக்கவோ முடியாது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நீக்கியது எதுவும் செல்லாது. நீக்கப்பட்டவர்கள் எல்லோரும் அவரவர் பதவியில் தொடர்வார்கள்.
