- கரூர்
- பேராயர்
- மாநில செயலாளர்
- கரூர் மாவட்டம்
- ஆர்.
- Vijayabaskar
- எடபாடி பழனிசாமி கமலக்கண்ணன்
- பொது
- எம் ஆர் விஜயபாஸ்கர்
கரூர் : கரூர் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கட்சிப் பொறுப்பை பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கமலக்கண்ணன் என்பவரை நியமித்தார். பூட்டப்பட்டிருந்த கட்சி அலுவலகத்தின் பூட்டை உடைத்து ஆதரவாளர்களுடன் உள்ளே சென்றார். இதனை அறிந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
