வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் பதவி ஆசைக்கு மயங்கி தவெகவுக்கு ஆதரவு அளித்தாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சுயநலத்துடன் செயல்படும் முன்னாள் அமைச்சர்களிடம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். நான் ஏ.சி. அறையில் அரசியல் செய்வதாக செய்திகளை பரப்பி வருகின்றனர் என பழனிசாமி தெரிவித்துள்ளார்.
