×

அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் எஸ்.பி.வேலுமணி அணியை சந்தித்தார் முதலமைச்சர் விஜய்!!

சென்னை: அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் எஸ்.பி.வேலுமணி அணியை முதலமைச்சர் விஜய் சந்தித்தார். முதலமைச்சர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வேலுமணி, சி.வி.சண்முகம் வாசலில் வரவேற்றனர்.

Tags : Chief Minister ,Vijay ,S.P. Velumani ,AIADMK ,Chennai ,Velumani ,C.V. Shanmugam ,
× RELATED திருச்சி அருகே பரபரப்பு:...