சென்னை: காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்த விஜய்யை செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் வரவேற்றனர். முதலமைச்சர் விஜய்க்கு சால்வை அணிவித்து, புத்தகம், பூங்கொத்து கொடுத்து செல்வப்பெருந்தகை வரவேற்றார்.