×

நாட்டில் வரதட்சணைக் கொலைகள் அதிகம் நிகழும் பெருநகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடம்

 

டெல்லி: நாட்டில் வரதட்சணைக் கொலைகள் அதிகம் நிகழும் பெருநகரங்கள் பட்டியலில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. பட்டியலில் டெல்லி தொடர்ந்து 5 ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளது; சென்னை 11வது இடத்தில் உள்ளது

Tags : Delhi ,Chennai ,
× RELATED ஹார்முஸ் நீரிணை அருகே படகு தீப்பிடித்து இந்திய மாலுமி பலி