சென்னை: ஆளுநர் அறிவுறுத்தலின்படியே +2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது. ‘பள்ளிக்கல்வித்துறைக்கு புதிய அமைச்சர் பொறுப்பேற்பது தாமதமாவதால் முடிவு. மாணவர் நலன் கருதி முடிவுகளை தாமதிக்க வேண்டாம் என ஆளுநர் முடிவு எடுத்தார்’ எனவும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
