×

திருப்பதியில் 6 மணி நேரத்தில் பக்தர்கள் சுவாமி தரிசனம்

 

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை வைகுண்டம் கியூ காம்பளக்சில் உள்ள 11 அறைகளில் பக்தர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் சுமார் 6 மணி நேரத்தில் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும் நேர ஒதுக்கீடு டிக்கெட் பெற்ற பக்தர்கள் 3 மணி நேரத்திலும் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

Tags : Lord Shiva ,Tirupati ,Tirumala ,Vaikuntam Q Complex ,Tirupati Ezhumalaiyan Temple ,
× RELATED ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு: பிரதமர் மோடி பெருமிதம்