- திரிணாமூல் காங்கிரஸ்
- உச்ச நீதிமன்றம்
- மேற்கு வங்கம்
- மேற்கு
- வங்கம்
- மம்தா பானர்ஜி
- முதல் அமைச்சர்
- குடியரசுத் தலைவர்
மேற்குவங்கம்: மேற்கு வங்க தேர்தல் முடிவுகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட திரிணாமுல் காங்கிரஸ் முடிவு எடுத்துள்ளார். மேற்குவங்க முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த மம்தா பானர்ஜி, அவர்கள் என்னை பதவிநீக்கம் செய்து குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தட்டும் என்றும் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு செய்து தேர்தலை பாஜக கொள்ளையடித்துவிட்டதாக குற்றம் சாட்டி உச்ச நீதிமன்றத்தை நாடப்போவதாகவும் கூறியுள்ளார்.
