×

ராஜயோகம் தரும் நாம யோகம்

பகுதி 2
கண்டம்
அதிதேவதை – அக்னி
யோகி – சனி
தானம் – ஆபரணங்கள்

விருத்தி
அதிதேவதை – சூரியன்
யோகி – புதன்
தானம் – கோ

துருவம்
அதிதேவதை – பூமாதேவி
யோகி – கேது
தானம் – பஞ்ச ரத்னம்

வியாகாதம்
அதிதேவதை-வாயு
யோகி-சுக்கிரன்
தானம்-வெல்லம்

ஹர்ஷனம்
அதிதேவதை – பகன்
யோகி – சூரியன்
தானம் – சந்தனம்

வஜ்ரம்
அதிதேவதை – வருணன்
யோகி – சந்திரன்
தானம் – ரத்னம்

சித்தி
அதிதேவதை – கணேசன்
யோகி – செவ்வாய்
தானம் – கடுகு

வியதீபாதம்
அதிதேவதை – ருத்திரன்
யோகி – ராகு
தானம் – தங்கம், மஞ்சள்

வரீயான்
அதிதேவதை – குபேரன்
யோகி – குரு
தானம் – நெற்றிப் பொட்டு

பரீகம்
அதிதேவதை – விஸ்வகர்மா
யோகி – சனி
தானம் – ஆயுதம்

சிவம்
அதிதேவதை – மித்ரன்
யோகி – புதன்
தானம் – ஜல பாண்டங்கள்

சித்தம்
அதிதேவதை – கார்த்திகேயன்
யோகி – கேது
தானம் – ஆன்மிக பொருட்கள்

சாத்தியம்
அதிதேவதை – சாவித்திரி
யோகி – சுக்கிரன்
தானம் – அலங்கார பொருட்கள்

சுபம்
அதிதேவதை – லட்சுமி
யோகி – சூரியன்
தானம் – குடை

சுப்பிரமம்
அதிதேவதை – பார்வதி
யோகி – சந்திரன்
தானம் – பாதரட்சைகள்

பிராம்யம்
அதிதேவதை – அஸ்வினி குமாரர்
யோகி – செவ்வாய்
தானம் – நெய்

ஐந்திரம்
அதிதேவதை – பிதா
யோகி – ராகு
தானம் – தீபம்

வைதிருதி
அதிதேவதை – அதிதி
யோகி – குரு
தானம் – தங்கம்
அவரவர் தான் பிறந்த ஜென்ம, நாம யோகத்தை தெரிந்து கொண்டு அதற்குரிய பொருட்களை தானம் கொடுப்பது மூலம் வாழ்வில் மிகப்பெரிய யோகங்களை பெறமுடியும்.

Tags : Kandam ,Agni Yogi ,Sani Dhanam ,Ornaments Development Aditdevaya ,Sun Yogi ,Buddha Dhanam ,Go Pole ,Aditdevai ,Boomadevi Yogi ,
× RELATED தாலிக்கயிற்றில் மூன்று முடிச்சு இடுவது ஏன்?