×

தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஆதரவு கோரியது தவெக: நிர்மல்குமார் பேட்டி

தவெக ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாததால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஆதரவு கோரியது தவெக என நிர்மல்குமார் பேட்டி அளித்துள்ளார். ஆலோசனை செய்து முடிவை கூறுவதாக இந்திய கம்யூ. கட்சி தெரிவித்துள்ளது. தனிப்பெரும்பான்மை பெற்ற ஈட்சியான த.வெ.க.வுக்கு ஆளுநர் அழைப்பு விடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Tags : Daveka ,Communist Party of India ,Nirmal Kumar ,Fri. ,K. ,Governor ,
× RELATED குரும்பூரில் பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது போலீஸ்!!