புதுச்சேரி: புதுச்சேரி மாநில முதலமைச்சர் பதவியை ரங்கசாமி ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாசநாதனிடம் ரங்கசாமி அளித்தார்.