×

சென்னை கிண்டியில் ஆளுநர் அர்லேகருடன் த.வெ.க. தலைவர் விஜய் சந்திப்பு நிறைவு பெற்றது!!

சென்னை: சென்னை கிண்டியில் ஆளுநர் அர்லேகருடன் த.வெ.க. தலைவர் விஜய் சந்திப்பு நிறைவு பெற்றது. சுமார் 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் விளக்கம் கேட்டதால் விஜய் நேரில் சந்தித்தார்.

Tags : Chennai Kindi ,Governor ,Arlaker ,K. ,Vijay ,Chennai ,Kindi, Chennai ,
× RELATED ஆட்சி அமைக்க உரிமை கோரி இரண்டாவது...