×

ரூ.5.8 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 11 பேரை ஆந்திர மாநில போலீசார் கைது..!!

ஆந்திர: பல மாநிலங்களின் தேசிய நெடுஞ்சாலைகளில் தொழிலதிபர்களை குறிவைத்து பணம் கொள்ளையடித்த கும்பல் கைது செய்யப்பட்டது. ரூ.5.8 கோடி கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 11 பேரை ஆந்திர மாநில போலீசார் கைதுசெய்தனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளாவில் நெடுஞ்சாலைகளில் பணத்துடன் காரில் செல்லும் தொழிலதிபர்களை குறிவைத்து கொள்ளையடித்தனர்.

 

Tags : Andhra Pradesh ,Andhra ,Pradesh ,Tamil Nadu ,Kerala ,
× RELATED மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் சுவேந்து...