ஆந்திரா: ஆந்திராவில் உரிய அனுமதியின்றி தொடர் விடுப்பு எடுத்த 51 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் பணி நீக்கம் செய்துள்ளனர். 51 மருத்துவர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து ஆந்திர மாநில அரசு உத்தரவு அளித்துள்ளது.