×

தவெக தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தகவல்

சென்னை: விஜய் உடன் செல்லாமல் தனியாக செல்லும் கான்வாய் வாகனங்கள். கான்வாய் வாகனங்கள் தலைமை செயலகம் சென்றது. தவெக தலைவர் விஜய்க்கு அளிக்கப்பட்ட உயர் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : Chief Minister ,Vijay ,Chennai ,Conway ,
× RELATED விஜய் மீது மோசடி வழக்குப்பதிவு...