சென்னை: பேரறிஞர் அண்ணா சிலையின் கையில் தவெக கொடியை வைத்து அக்கட்சியினர் அத்துமீறலில் ஈடுபட்டனர். அத்துமீறலில் ஈடுபட்ட தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.