×

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சிவி சண்முகம், எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் சந்திப்பு!

சென்னை: தவெகவை ஆதரிக்க அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.வி . சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. தவெகவை ஆதரிப்பது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் தனித்தனியே ஆலோசித்து வருவதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

Tags : AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,C.V. Shanmugam ,S.P. Velumani ,C.Vijayabaskar ,Chennai ,T.V.A. ,
× RELATED தவெக தலைவர் விஜய் நாளை பதவியேற்க வாய்ப்பில்லை என தகவல்!