×

திமுகவுடன் கூட்டணி தொடரும் – ஐ.யூ.எம்.எல்.

மு.க.ஸ்டாலினுடன் நேற்றும் இருந்தோம், இன்றும் இருக்கிறோம், நாளையும் இருப்போம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் கூறியுள்ளார். மேலும் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும் காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

 

Tags : DMK ,IUML ,MK ,Stalin ,Indian Union Muslim League ,Kader Mohideen ,
× RELATED முசிறியில் கோர விபத்து: 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலி