சென்னை: அரக்கோணம் அருகே என்ஜின் கோளாறு காரணமாக 2 மணி நேரமாக பிருந்தாவனம் விரைவு ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற பிருந்தாவனம் விரைவு ரயில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதால் நடுவழியில் நிறுத்தப்பட்டது.