×

சேப்பாக்கத்தில் குறைந்த வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தது அதிமுக

சென்னை: உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்ட சேப்பாக்கம் தொகுதியில் குறைந்த வாக்குகள் பெற்று அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. சேப்பாக்கம் தொகுதியில் அதிமுகவின் ஆதி ராஜாராம் 16,507 வாக்குகள் மட்டும் பெற்று டெபாசிட் இழந்தார்.

Tags : AIADMK ,Chepauk ,Chennai ,Udhayanidhi Stalin ,Adhi Rajaram ,
× RELATED கிராம நத்தம் நிலங்களை யாரும்...