×

உதகையில் இடியுடன் கனமழை!

நீலகிரி: உதகையில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது. உதகை சுற்றுவட்டாரத்தில் அரைமணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருவதால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

Tags : Uthaka ,Nilgiri ,Udag ,Takai ,
× RELATED கிராம நத்தம் நிலங்களை யாரும்...