சென்னை: தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில் தலைமைச் செயலாளர் மற்றும் டி.ஜி.பி. ஆலோசனை நடத்துகிறார். பதவியேற்பு விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலாளர் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறைச் செயலாளர், சென்னை மாநகர காவல் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
