×

2026ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வு நிறைவு பெற்றது

 

சென்னை: 2026ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவு தேர்வு நிறைவு பெற்றது. நாடு முழுவதும் 552 தேர்வு மையங்களில் 22.80 லட்சம் மாணாக்கர்கள் நீட் தேர்வு எழுதினர்; தமிழகத்தில் 1.4 லட்சம் பேர் எழுதினர்

Tags : Chennai ,NEET ,Tamil Nadu ,
× RELATED மறைந்த முன்னாள் முதல்வரை அவமதித்த...