×

உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது இந்தியாவின் GalaxEye ஸ்டார்ட்-அப் நிறுவனம்!

 

மேகமூட்டம், இருளையும் ஊடுருவிப் பார்த்து, பூமியைத் துல்லியமாக படம் பிடிக்கும் உலகின் முதல் OptoSAR செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது இந்தியாவின் GalaxEye ஸ்டார்ட்-அப் நிறுவனம். அமெரிக்காவில் SpaceX Falcon 9 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. இந்தியாவின் பாதுகாப்பு, விவசாயம், பேரிடர்களின்போது தெளிவான படங்களை வழங்க பெரிதும் உதவும்.

Tags : India ,Earth ,United States ,SpaceX ,
× RELATED ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் எல்பிஜி தேவையில் 16% சரிவு…