×

மேற்கு வங்கத்தில் 11 மணி நிலவரப்படி 39.79% வாக்குப்பதிவு!!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 11 மணி நிலவரப்படி 39.79% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்டமாக 142 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தலில் 11 மணிக்கு 41.11% வாக்குகள் பதிவான நிலையில் 2-ஆம் கட்டத்தில் 39.79% வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

 

Tags : West Bengal ,Kolkata ,
× RELATED மகாராஷ்டிராவில் சுட்டெரிக்கும் கோடை...